பெண் தீவிரவாதிகளால் மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்படக்கூடும்..

இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் பாதிப்பு இன்றும் அடங்காத நிலையில் தற்போது புத்தர் கோவில்களை குறி வைத்து பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது. கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கடந்த 21-ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். ஈஸ்டர் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள … Continue reading பெண் தீவிரவாதிகளால் மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்படக்கூடும்..